15 டிசம்பர், 2013

சீராப்பள்ளி மஹா உத்சவ விழாநாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி  [கன்னடத்தில் ஹாலுஹள்ளி என்று சொல்லப்படுகிற] ஊரில் கார்த்திகை 11 ம் நாள்  27 -11- 2013 அன்று எட்டாம் ஆண்டு மஹாத்சவ விழா ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோவிலில் நடை பெற்றது. 

அதன் முக்கிய காட்சிகள்
                                                               

யாகத்தில் சாமுண்டி ஸ்லோகம் கூறுகையில் யாககுண்டத்தில் தீப்பிழம்பு வடிவத்தில் குதிரை வாகனத்தில் கையில் வாளுடன் தோன்றிய அன்னை சாமுண்டி
                                                                                   


வெண்ணை அலங்காரம்நன்றி
திரு. விக்னேஷ் தேவலரு
சீராப்பள்ளி