அருப்புக்கோட்டை தேவாங்கர் குல மக்கள்
நடத்திய
மஹா சக்தி சமஷ்டி
– சண்டி யாகம்
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் மேல் நிலைப்
பள்ளியில் தேவாங்கர் குல அனைத்து மக்களின் மேன்மைக்காகவும் 13.07.2013, 14.07.2013
சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு தினங்கள் சிறப்பாக யாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் முக்கிய காட்சிகளின் படங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
ஆச்சரியகரமான சிறப்பு அம்சங்கள் : ஐம்பதூர் பட்டத்து எஜமானரும், முப்பதூர்
பட்டத்து எஜமானரும் இருவரும் நேருக்கு, நேர் சந்தித்து கொள்ள மாட்டார்கள் இது பரம்பரை
வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஒருவர் மாற்றி, ஒருவர் முன்னிலை வகுத்து. பரம்பரை வழக்கத்தை
கைவிடாமல் இருவரும் கலந்து கொண்டதும்.
நமது குல ஜெகத்குரு ஸ்ரீஹம்பி ஹேமகூட ஸ்ரீகாயத்ரி பீட ஸ்ரீஸ்ரீஸ்ரீதயானந்தபுரி சுவாமிகள் அவர்கள் தலைமை வகித்ததும். சிறப்பு அம்சங்கள் ஆகும்.
முக்கிய தலைவர்களையும் வர வழைத்து ஒருங்கினைந்து
சிறப்பாக செயல்பட்டு. யாகத்தை வெற்றி கரமாக முடித்திட்ட அருப்புக்கோட்டை. தேவாங்கர்
குல இளைஞர் நற்பணி மன்ற அமைப்புகளை பாரட்டியே ஆக வேண்டும்.
முதல் நாள் காட்சிகள் :-
முப்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீ சிவானந்தம் [எ] மல்லி செட்டியார் அவர்கள்
இரண்டாம் நாள் காட்சிகள் :-
ஐம்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீ வேல் முருககிருஷ்ணன் M.Com. அவர்கள்
தேவாங்கர் குல ஜெகத்குரு ஸ்ரீ ஹம்பி ஹேம கூட ஸ்ரீ காயத்ரி பீட ஸ்ரீஸ்ரீஸ்ரீதயானந்தபுரி சுவாமிகள் அவர்கள்
இந்த பதிவை செய்தது :- S.V. RAJA RATHINAM. KARAR. 9443425240