தேவாங்கர் வரலாறு- கேள்வி பதில்களுடன்.தேவாங்கர் விழா நிகழ்ச்சிகள்,மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில பதிவுகள்.
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
19 அக்டோபர், 2014
25 ஆகஸ்ட், 2014
தேவாங்கர் குல வரலாறு - மூன்றாம் பகுதி
தேவாங்க சமுதாயத்தைப் பற்றி ஜப்பானியப் பெண்மணி யுமிகொ நானாமி ஆய்வு செய்துள்ளார். அது பற்றிய விபரம்
1998 ஆம் ஆண்டு தேவாங்க சமுதாயத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சேலம் வந்துள்ளார். அங்கு, சேலம் திருமண மண்டப நிர்வாகத் தலைவராக அப்போது இருந்த காலஞ் சென்ற திரு.ஓ.எஸ்.சுப்பிரமணியஞ் செட்டியாரை சந்தித்து, தான் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகள் குறித்து விளக்கியுள்ளார். மேலும், அவருடைய உதவியையும் நாடியுள்ளார்.
அதனடிப்படையில், தேவாங்க சமுதாயம் குறித்த இரண்டு புத்தகங்களை, யுமிகொவிற்கு அவர் தந்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்து 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை, திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ எழுதியுள்ளார்.
அதன்பிறகு 4 வருடம் கழித்து (07.12.2002) தனக்கெழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வைணவக்கடல் தேவாங்கர் செம்மல் சேலம் புலவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதிலளித்துள்ளார்.
ஜப்பானியப் பெண்மணியின் கேள்விகளும், அதற்கு வைணவக் கடல் அளித்த பதில்களும் பின்வருமாறு
அதனடிப்படையில், தேவாங்க சமுதாயம் குறித்த இரண்டு புத்தகங்களை, யுமிகொவிற்கு அவர் தந்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்து 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை, திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ எழுதியுள்ளார்.
அதன்பிறகு 4 வருடம் கழித்து (07.12.2002) தனக்கெழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வைணவக்கடல் தேவாங்கர் செம்மல் சேலம் புலவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதிலளித்துள்ளார்.
ஜப்பானியப் பெண்மணியின் கேள்விகளும், அதற்கு வைணவக் கடல் அளித்த பதில்களும் பின்வருமாறு
லேபிள்கள்:
வரலாறு
7 ஆகஸ்ட், 2014
தேவாங்கர்களின் திவ்யதேசங்கள்
தேவாங்கராக
உள்ள அனைவரும் ஒரு முறையாவது தரிசிக்க
வேண்டிய திருத்தலங்கள்
.
.1 ஸ்ரீசைலம்
மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்.
2 மொதனூர்
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்.
3. நந்தவரம்
செளடேஸ்வரி தேவி கோவில்
4. கங்காசாகர்
கபிலேஸ்வரர் ஆலயம்
5. நேபாளத்தில்
பசுபதிநாத் கோவில்.
6. மைசூர்
சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்.
7. ஹம்பி
ஹேமகூட காயத்ரி பீடம்.
8. ஸ்ரீ
காயத்ரி பீடம் , திருமூர்த்திமலை.
9. உஜ்ஜைன்
மகாகாளேஸ்வரர் ஆலயம்.
தேவாங்கர்களுக்கு
இந்த ஒன்பது ஸ்தலங்களும் எவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
6 ஆகஸ்ட், 2014
தேவாங்கர் குல வரலாறு - இரண்டாம் பகுதி
இயற்பெயர்- ஶ்ரீ
தத்தாத்ரேயஸ்வாமி
கோத்திரம்- மனுமகரிஷி
கோத்திரம்
வங்குசம்- நாகாபரணதவரு
தந்தை பெயர்- ஶ்ரீ
பணிகெளடர் வம்ச ஹேமகூட பீடத்தின் ஐந்தாவது ஜகத்குருவின் வாரிசு கம்பளி மடம் ஶ்ரீ சங்கரையா
சுவாமிகள்
ஹேமகூட பீடம்:-
ஶ்ரீ பணிகெளடர் வம்சத்தில் உதித்தவர்களே குருவாக இருந்து வருகின்றனர். இது பீடத்தின்
நடைமுறை.
லேபிள்கள்:
வரலாறு
9 ஏப்ரல், 2014
குல தெய்வ வழிபாடு - விளக்கம்
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம்
தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்
பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து
கவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின்
வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து
இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத்
துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும்
ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.
இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக்
கண்ணி போல அறுபடாமல், ஒரே
சகோதரத்துவத் தோடு வந்த வண்ணம் இருக்கும்.
இது ஒரு முக்கியமான ஒழுங்கு
சார்ந்த விஷயமாகும்.
லேபிள்கள்:
சாஸ்திரங்கள்,
வரலாறு
26 ஜனவரி, 2014
தமிழ்நாடு ஜாதிகள் பட்டியல்
ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
லேபிள்கள்:
வரலாறு
30 டிசம்பர், 2013
25 டிசம்பர், 2013
சித்திராபுத்திர நாயனார் கதை
அருப்புக்கோட்டையில்
உள்ள தேவாங்கர்கள் ஊரின் பல இடங்களில்
2,3 தெருக்காரர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு
வருடமும் சித்திரையில் வரும் பெளர்ணமியில் [சித்ரா
பெளர்ணமி] தின இரவில் தெரு
நடுவில் பந்தல் இட்டு அதில்
கும்பம் அலங்கரித்து பூஜைகள் செய்து இந்த
சித்திராபுத்திர நாயனார் கதைகளை படிக்கிறார்கள்.
அது சமயம் தெரு மக்கள்
பந்தலுக்கு வந்தோ அவரவர்கள் வீட்டு
வாசல்களில் அமர்ந்தோ இக்கதையை கேட்கிறார்கள்.
பலர் தம் வேண்டுதல்களின் பேரில்
தின்பண்டங்களை சாமிக்கு படைத்து விட்டு அனைவருக்கும்
கதை படித்து முடிக்கும் வரை
ஒவ்வொருவராக ஒவ்வொரு தின்பண்டமாக தெரு
முழுவதும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். கதை கேட்பதன் பலன்
லேபிள்கள்:
வரலாறு
24 அக்டோபர், 2013
ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம் மற்றும் அவரின் 11 உபதேசங்கள்.
ஷிர்டி
சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்
ஷிர்டி
சாய் பாபாவின் தாய் தந்தை யாவர்?
சொந்த ஊர் எது ? இவை
எதுவும் யாரும் அறிந்ததில்லை..
சாயி மகான் 1854 ஆம் ஆண்டு, தனது
பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வருகை
புரிந்தார். அதனால் சில தினங்களில்
அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர்
எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை..
லேபிள்கள்:
வரலாறு
26 செப்டம்பர், 2013
கன்னட மொழி
கர்நாடக மாநிலம், மராத்தி நாட்டின் தென் பகுதியில் பேசப்படும் மொழி
கன்னட மொழி ஆகும். கருநாடகம் என்றும், கானரிஸ் என்றும் கூறுவர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் கன்னட மொழி பேசுகின்றனர்.
கர்நாடகம் என்னும் வடசொல் திரிந்து, கன்னடம் என்றானது என்பர் வடநூலார். ‘கன்னடம்’ என்பது ‘திராவிடச் சொல்’ என்பார் டாக்டர் குண்டர்ட். கன்னடத்தில், பழங்கன்னடம், புதுக் கன்னடம் என்னும் இரு வகை உள்ளன. புதுக் கன்னடத்தின் எழுத்து முறை தெலுங்கு மொழியின் எழுத்து முறையை ஒட்டி அமைந்துள்ளது என்பார் ஏ.எஸ். ஆச்சார்யா. அவர் பல ஆய்வுகள் செய்துள்ளார்.
எச்.எஸ். பிலிகிரி (H.S. Biligiri) கன்னட மொழியின் ஒலியன்களைப் பற்றி ஆராய்ந்துள்ளார். கன்னட மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று தேவாங்கா கன்னடம் ஆகும்.
1 செப்டம்பர், 2013
நெசவாளர் இனங்கள்/ Weavers
ஆடை :- மனிதன் மாறுபட்ட தட்ப வெப்ப நிலையிலிருந்து.தன் உடலை பாதுகாக்க
நினைத்த போது உடை தோன்றியுள்ளது.
முதலில் இலைத் தலைகளையும், பின் மிருக தோல்களையும்
பயன்படுத்தி உள்ளான். சிவபெருமானை தோல் ஆடையுடன் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியத்தை இப்பொழுதும்
காணமுடிகிறது.
முந்தய காலத்தில் மனிதர்கள் நீண்ட முடியை வளர்த்துள்ளனர்.
பின் அதில் பின்னல்களை பின்னியுள்ளனர். அதன் வலிமையை பார்த்து கயிறு செய்வது உருவாகியிருக்கிறது.
இதுவே நெசவு தொழிலுக்கு காரணகர்த்தாவாக அமைந்தது.
ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி தயாரிக்கப்பட்டுள்ளது.
பருத்தி, சணல், பட்டுபூச்சி ஆகிய வற்றால் நெசவு தொழில் வளர்ந்துள்ளது. விவசாய தொழிலுக்கு
முற்பட்டதாக நெசவு தொழில் இருந்துள்ளது.
27 டிசம்பர், 2012
தேவாங்கர் குல வரலாறு -முதல் பகுதி
இந்த தேவாங்க புராணம் வடமொழியில் உள்ள பிரமாண்ட புராணத்தில் முதன் முதலில் தோன்றுவதாயிற்று. அதனை ஆதியாகக் கொண்டு காலப்போக்கில் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்புராணம் தோன்றி வளர்வதாயிற்று.
பதினெண் புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தின் உத்தரகாண்டத்தில் தேவாங்கபுராணம் என்னும் பகுதி காணப்படுகிறது அதன் சுருக்கம்
தேவாங்கர்களின் முதல் வித்தான தேவலர் தோற்றம்
தேவாங்கர்களின் முதல் வித்தான தேவலர் தோற்றம்
தேவர்களின் வேண்டுகோளின் படி அனைவருக்கும் ஆடைகள் தயாரித்துக் கொடுப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து (இதயக்கமலத்திலிருந்து என்றும் சொல்வர் ) தேவலரை தோன்ற செய்தார் (பின்னாளில் தேவாங்கன் என்று பெயர் பெற்றார்) சிவபெருமான் அவரிடம் நீ திருமாலிடம் சென்று அவரிடம் உள்ள உந்திகமல நூலை பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக மேலும் நீ ஆமேதநகருக்கு சென்று ஆட்சி செய்து கொண்டிருப்பாயாக என்று அருளினார்.
தேவாங்கர்களின் குல தெய்வமான சௌடேஸ்வரி தோற்றம்
.
தேவாங்கர்களின் குல தெய்வமான சௌடேஸ்வரி தோற்றம்
.
தேவலர் சிவபெருமான் ஆணைப்படி ஸ்ரீ நாராயணணிடம் சென்று அவரிடம் நுழை பெற்று வந்துகொண்டிருந்தார் .வரும் வழியில் அசுரர்கள் அவரிடம் இருந்து நுழை அபகரிக்க எத்தனித்தனர். இதனால் அங்கு ஒரு பெரிய போர் ஏற்பட்டது தேவலர் ஶ்ரீ நாரயண் கொடுத்த சக்கர ஆயுதத்தால் அவர்களிடம் போராடிப் பார்த்தார் அவர்களை வெட்டவெட்ட சிந்திய இரத்தத்திலிருந்து எண்ணில் அடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர். ஏதாவது ஆபத்து என்றால் என்னை அழை என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்த அன்னை பரமேஸ்வரியை தேவலர் எண்ணி துதித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










