நெசவுத் தொழில்.:-
நெசவு என்பது துணிகள்
தயார் செய்வது.
வியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பாவு நூல் என்ன ஊடை நூல் என்ன அதன் எடை எவ்வளவு என்று கேட்டு அதன் தரத்தை தெரிந்து கொள்வார்கள்.
இன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த துணியின் பாவு நூல் எந்த வகையான நூல் என்ன கவுன்ட், ஊடை நூல் என்ன நூல் என்ன கவுண்ட், ரீட், பிக் எவ்வளவு, அகலம், நீளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் அந்த துணிக்கு உபயோகப் படுத்திய நூலின் எடையை கண்டு பிடித்து விடலாம். அந்த நூலுக்கு உண்டான விலையையும் நெய்யும் கூலியையும் சேர்த்து கொண்டால் அந்த துணியின் அடக்க விலையை தெரிந்து கொள்ளலாம்.
1s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 1.65 மீட்டர்
2s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 2.30 மீட்டர்
இதை வைத்து அனைத்து கவுண்டின் நூலின் எடையையும் கண்டு பிடித்து விடலாம்.
கவுண்ட் - நூலின் திக்னஸ்குண்டான அளவு எண் [ ஓவ்வொரு நூலுக்கும் ஒரு எண் இருக்கும். உதாரணம் 10s, 20s, 30s, 2/20s, 2/30s,
ரீட் :- பாவு நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை
பிக் :- ஊடை நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை
நெசவு நெய்யும் முறைகளை பற்றி தெரிய படுத்தி இருக்கிறேன். இதில் எதுவும் புரிய வில்லை என்றால் கீழே துணி தயாரிப்பது எப்படி எளிய முறை விளக்கம் வீடியோ பதிவை பாருங்கள் . S.V. ராஜ ரத்தினம். கரூர்.